நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அருண் 28, காரில் நண்பர் ஜேக்கப் வின்ஸ் குமார் 28, மற்றும் இருவருடன் திருச்சி சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்பினர்.
காரை அருண் ஓட்டினார். நேற்று இரவு கருங்காலக்குடி நான்கு வழி சாலை பாலத்தில் வந்த போது சென்டர் மீடியனில் கார் மோதியதில் அருண் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

