ADDED : பிப் 11, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: ஆலம்பட்டி சண்முகசுந்தரம் 52. முட்டை வியாபாரி. இவரது மனைவி தேவி 42, திருச்சியில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனைவியை பார்த்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை. கச்சிராயன்பட்டி விலக்கருகே பின்னால் வந்த வாகனம் மோதி இறந்தார்.
கொட்டாம்பட்டி எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.