ADDED : ஜன 07, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலத்தை சேர்ந்த ஆண் ஒருவர், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு நடத்தப்பட்ட சளி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ஹெச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

