நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும்
விவகாரத்தில் சின்ன உடைப்பு பகுதியில் மக்கள் 7வது நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மூவேந்தர் புலிப்படை நிர்வாகிகள் அரிசி, காய்கறிகள், பல சரக்கு பொருட்கள் வழங்கினர். த.வெ.க., நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

