தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆன்லைன் டேலி பயிற்சி

ஆன்லைன் டேலி பயிற்சி

ஆன்லைன் டேலி பயிற்சி


ADDED : பிப் 07, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆன்லைன் டேலி ஈ ஆர் பி 9 அக்கவுண்டிங் சிஸ்டம் பற்றிய பயிற்சி பிப்.,21 முதல் 24 வரை தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.

பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 86956 46417 மற்றும் 0452 - 256 8313ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us