ADDED : அக் 11, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆர்.வி., நகரில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோயில் திறப்பு விழா நடந்தது.
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் மயிலானந்தன் திறந்து வைத்தார். நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ரவி, சந்திரன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் மணவாளன் வரவேற்றார். செயலாளர் வெள்ளை நன்றி கூறினார்.
