நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் பெண்களுக்கான மருத்துவ சிக்கல்களை கண்டறியும் அதிநவீன நோயியல் கருவி துவக்கவிழா நடந்தது.
தலைவர் முத்துராமலிங்கம், ரோட்டரி அறம் ஆண்டு கவர்னர் ஆனந்தஜோதி, வாகை ஆண்டு கவர்னர் ராஜா கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். முத்துப்பாண்டி வரவேற்றார். டீன் ரத்னவேல் நன்றி கூறினார். ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஜெம்ஸ், பிளாஸம், பிரெஷ்வாட்டர் பே அமைப்புகள் இணைந்து விழாவை நடத்தின.

