தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துவக்க விழா

துவக்க விழா

துவக்க விழா


ADDED : ஜூலை 06, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பிரேம்சந்த் ஹிந்தி சங்கம் துவக்க விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது

. முதல்வர் ஸ்ரீனிவாசன் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், பேராசிரியர் ராஜேஸ்வரி பிரேம்சந்த் ஆளுமை, பணிகள் குறித்தும் பேசினர். மாணவியர் ரம்யா, வினோதினி, தர்ஷினி, ஹரிணி பிரியா, நந்தினியும் பேசினர். ஹிந்தி துறைத் தலைவர் ரோகிணி ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us