நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் பாரதிதாசன் அகாடமி 6ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. தாளாளர் ஜீவா வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கு
சிலம்பம், பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கம் அடக்கன், சாமிக்கண்ணு, குமார், தேவி, பெற்றோர்கள் பேசினர். செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.

