ADDED : நவ 28, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை 1 வது வார்டில் ரூ.4.6 லட்சம் மதிப்பீட்டில் அமைத்த போர்வெல், தண்ணீர் தொட்டியை கவுன்சிலர் ஈஸ்வரி திறந்து வைத்தார்.
சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

