தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

 அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

 அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு


ADDED : மார் 05, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலத்தில் பல ஆண்டுகளாக வணிகவரித்துறை உதவி கமிஷனர் (மாநில வரிகள்) அலுவலகம் இயங்கி வருகிறது.

இதன்மூலம் இங்கு திருமங்கலம், சாப்டூர், எழுமலை, பேரையூர் கல்லுப்பட்டி பகுதி வணிகர்கள் பல்வேறு வசதிகளை பெற்று வந்தனர். இந்த அலுவலகம் அடுத்த மாதம் முதல் மதுரை கே.கே., நகரில் உள்ள இணைகமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஜே.கே., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வரதராஜன், செயலாளர் ரவிச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பூப்பாண்டி, கள்ளிக்குடி ஒன்றிய தலைவர் கருப்பையா, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us