ADDED : பிப் 17, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: செம்மனிபட்டி ஊராட்சி சுமதிபுரத்தில் மதுக்கடையை சுற்றிலும் பாராக பயன்படுத்துவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சாகுல்ஹமீது: பல கிராமங்களுக்கு செல்லும் வழியில் கடை உள்ளது. தவிர கால்நடைகளை மேய்ச்சல் மற்றும் விளை நிலங்களுக்கும் பெண்கள் இக்கடையை கடந்து செல்லும் போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கலெக்டர், தாசில்தாருக்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.