தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உடலுறுப்பு தான விழிப்புணர்வு

 உடலுறுப்பு தான விழிப்புணர்வு

 உடலுறுப்பு தான விழிப்புணர்வு


ADDED : ஏப் 22, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கோமதிபுரம் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையத்தில் ( ஏப்.24) மாலை 5:00 மணிக்கு முழு உடல் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை மருத்துவக் கல்லுாரி உடற்கூறு துறை அதிகாரி்கள் விளக்கமளிக்க உள்ளனர்.

உடல்தானம் செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்ப படிவங்களை அன்றைய தினமே சமர்ப்பிக்கலாம். ஏற்பாடுகளை சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், ஸ்ரீ நாக்ஸ் நிறுவனம் செய்கின்றன. தொடர்புக்கு 82200 13008 ல் பேசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us