sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமைப்பு தின கொடியேற்றம்

/

அமைப்பு தின கொடியேற்றம்

அமைப்பு தின கொடியேற்றம்

அமைப்பு தின கொடியேற்றம்


ADDED : அக் 23, 2024 04:21 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் வணிகவரி பணியாளர் சங்கத்தின் 63வது அமைப்பு தின கொடியேற்றம் நடந்தது. இணைச் செயலர் கல்யாணசுந்தரம் கொடியேற்றினார். கோட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

செயலாளர் அக்பர் பாட்ஷா, மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் முனியசாமி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி மாரி, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், மாரியப்பன், ஆறுமுகம், பங்கேற்றனர். வணிகவரித்துறை இணை கமிஷனர் சுதா, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், தீபா, தங்கமணி ஏழை குழந்தை களுக்கு உணவு, புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கினர்.






      Dinamalar
      Follow us