நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருப்பாவை திருவெம்பாவை பாராயணத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக கோயில் எழுத்தர் இதயராஜன் தலைமை வகித்தார்.