/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பி.ஏ.சி.,தீபாவளி ஷாப்பிங் திருவிழா
/
பி.ஏ.சி.,தீபாவளி ஷாப்பிங் திருவிழா
ADDED : அக் 27, 2024 03:43 AM
மதுரை : மதுரை அரசடி ரயில்வே மைதானம் எதிரில் பி.ஏ.சி., எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ் ேஷாரூம் உள்ளது. 'டிவி', பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., மிக்ஸி, கிரைண்டர், மர கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர்கள் உள்ளன. சுலப தவணை, எக்சேஞ், கிரடிட், டெபிட் கார்டு வசதி உண்டு.
இன்று (அக்.27) மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை தீபாவளி ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது.
இதுவரை பாதிக்கு பாதி விலையில் சலுகை வழங்கப்பட்டது. இன்று 4 மணி நேரம் மட்டும் வாங்கும் அனைத்து பொருட்களையும் நிறுவனம் வாங்கிய விலையில் லாபம் இன்றி அப்படியே வழங்குகின்றனர்.
இரட்டிப்பு சேமிப்பு கிடைக்கும். விபரங்களுக்கு 99945 44505, 77080 02523 ல் தொடர்பு கொள்ளலாம்.