தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பெயின்டர் மர்ம மரணம்

பெயின்டர் மர்ம மரணம்

பெயின்டர் மர்ம மரணம்


ADDED : பிப் 29, 2024 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊமச்சிகுளம், : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச் சேர்ந்த இளையராஜா 40, பெயிண்டர்.

நேற்று முன்னதினம் (பிப்.,27) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. சத்திரப்பட்டி விபூதி சாமியார் தோப்பு தோட்டத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us