sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெயிண்டர் கொலை  நால்வர் கைது

/

பெயிண்டர் கொலை  நால்வர் கைது

பெயிண்டர் கொலை  நால்வர் கைது

பெயிண்டர் கொலை  நால்வர் கைது


ADDED : மார் 02, 2024 04:49 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச்சேர்ந்த பெயிண்டர் இளையராஜா 40. சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மர்மாக இறந்து கிடந்தார்.

சத்திரப்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிமலை 29, குணசீலன்24, வேல்ராஜ் 30, கார்த்தி 32 ஆகிய 4 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us