ADDED : அக் 11, 2024 05:18 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட வனத்துறை சமூகக் காடுகள் வனச்சரகத்தின் கீழ் இடையபட்டி அருகே ஆமூர் கண்மாயில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
வனச்சரக அலுவலர் சாருமதி தலைமையில் கண்மாய் ஓரங்களில் 3000 பனைவிதைகள் நடப்பட்டன. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி என்.சி.சி. திட்ட அலுவலர் சரவணகுமார் தலைமையில் மாணவர்கள் விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.
