sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பங்குனி உற்ஸவம்

/

பங்குனி உற்ஸவம்

பங்குனி உற்ஸவம்

பங்குனி உற்ஸவம்


ADDED : ஏப் 09, 2025 04:53 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தெற்குவாசல் பங்குனி உற்ஸவம் வைக்கோல்காரத் தெருவில் சவுடார்பட்டி காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, குருநாத சுவாமி கோயில்களில் பங்குனி உற்ஸவம் 3 நாட்கள் நடந்தன.

வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்து கரகத்துடன் ஊர்வலமாக வந்தனர். மூன்று நாட்களிலும் பொங்கல் வைத்தும், பொங்கலுடன், விருந்தும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜா சபா தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us