UPDATED : ஏப் 29, 2026 05:12 PM
ADDED : ஏப் 29, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டையில் சந்தன மாரியம்மன் கோயிலில் பங்குனித்திருவிழா நடந்தது.
ஏப்.21 காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஏப்.28 தீச்சட்டி, பால்குடம், வைகையாற்றில் சக்திகரகம் எடுத்து வரப்பட்டது. ஏப்.30- சக்தி கிடாவெட்டுதல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஏப்.30 பாரிவேட்டை நடக்கிறது. மே 1 மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.
