ADDED : ஏப் 13, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
எழுமலை: எம்.கல்லுப்பட்டி குன்றத்து காமாட்சியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நடந்தது. முதல்நாளில் கரகம், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சுருளிராஜன், கணேசன், கூடலிங்கம், மாரியப்பன், பக்தர்கள் செய்திருந்தனர்.
