sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பூங்கா பெயர் மீண்டும் மாற்றம்

/

 பூங்கா பெயர் மீண்டும் மாற்றம்

 பூங்கா பெயர் மீண்டும் மாற்றம்

 பூங்கா பெயர் மீண்டும் மாற்றம்


ADDED : ஜன 29, 2026 05:34 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: மதுரை திருநகரில் மாநகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக 'அறிஞர் அண்ணா பூங்கா' என அழைக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியில் ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்றும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 'ஸ்டெம் பூங்கா' என மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது.

இதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்., கவுன்சிலர் சுவேதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் 'அறிஞர் அண்ணா பூங்கா வளாகம் அறிவியல் பூங்கா' என பெயர் பலகை வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us