ADDED : பிப் 04, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை திருநகர் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் ரூ 2.57 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன அறிவியல் பூங்காவை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
கமிஷனர் சித்ரா, கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சுவேதா, விஜயா, ரவிச்சந்திரன், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டனர்.
