தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயணிகள் சேவை தினம்

 பயணிகள் சேவை தினம்

 பயணிகள் சேவை தினம்


ADDED : செப் 20, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. பயணிகளை இயக்குனர்

முத்துகுமார் திலகமிட்டு வரவேற்றார். பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரதமர் மோடி கட் அவுட்டுடன் 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டது. பயணிகள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர். விமான நிலைய வளாகத்தில் பயணிகள் மரக்கன்றுகள் நட்டனர். பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ரத்ததானம் வழங்கினர். பணியாளர்களுக்கு கண் மற்றும் மருத்துவ பரிசோதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us