UPDATED : நவ 22, 2026 07:40 PM
ADDED : நவ 22, 2026 07:40 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கமிஷனர் கவுரவ்குமார் அறிவுறுத்தலில் ‘பேட்ச் ஒர்க்’ செய்வதற்காக ஆங்காங்கே சேதம் அடைந்த ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டன.
முதற்கட்டமாக 940 இடங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் ‘பேட்ச் ஒர்க்’ செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக 870 இடங்களில் ரூ.1.53 கோடியில் மதிப்பில் பணி நடக்கிறது. இதில் 737 இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
