தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பட்டா வழங்கும் விழா

 பட்டா வழங்கும் விழா

 பட்டா வழங்கும் விழா


ADDED : ஜன 23, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: வேடர் புளியங்குளத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு விழா, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா,

மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட பார்வையற்றோர் நலச்சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சுதா வரவேற்றார். மாற்றுதிறனாளிகள் தொழில் நல அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் கவிதா கலந்து கொண்டனர். 51 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. டி.வி.எஸ்., ராமச்சந்திரா மருத்துவமனைகள் சார்பில் கண், பொது மருத்துவ முகாம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us