ADDED : நவ 25, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே மெய்யனுாத்தம்பட்டி கருப்பையா மகன் முத்துராம் 28.
கூலித் தொழிலாளி. இவரை இந்த மாதத் துவக்கத்திலிருந்து காணவில்லை. இந்நிலையில் இவரது உடல் அழுகிய நிலையில் சாப்டூர் கடம்பன்குளம் கண்மாய்க்குள் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்
