ADDED : ஜன 15, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிககள் மகாராஜன், சன்னாசி, ஆதிசேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
