தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு


UPDATED : அக் 08, 2026 10:22 PM

ADDED : அக் 08, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:22 PM ADDED : அக் 08, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: சொக்கம்பட்டி கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி இரு தினங்களுக்கு 5 கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் நேற்று குவாரி உரிமையாளர் கல் அள்ளுவதற்கு முயற்சிக்கவே கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். அதன் உரிமையாளரிடம் முடிவு ஏற்படும் வரை கற்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரி உரிமையாளர் கற்களை அள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us