நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணியிடம் தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாகேந்திரன் தலைமையில் வியாபாரிகள் மனு அளித்தனர்.
அதில், 418 பேர் அடையாள அட்டை, அரசு வழங்கிய இலவச தள்ளுவண்டிகளில் அதிகாரிகள் அளவீடு செய்து கட்டப்பட்டுள்ள கயிற்றுக்குள் வியாபாரம் செய்கிறோம்.
தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றி வருவதால் தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

