தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உடல் பரிசோதனை முகாம்

உடல் பரிசோதனை முகாம்

உடல் பரிசோதனை முகாம்


ADDED : செப் 21, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் உடற்கல்வித் துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச உடல் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது.

செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். துணை முதல்வர் சகாதேவன் ரத்த தானம் பற்றி எடுத்துரைத்தார். உடல் பரிசோதனையில் மாணவர்கள் 400 பேர், ரத்ததான முகாமில் 40 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சகாதேவன், உடற்கல்வி ஆசிரியர் ராஜா, மேலாளர் லட்சுமணன் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us