தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பக்தர்கள் கிரிவலம்

 பக்தர்கள் கிரிவலம்

 பக்தர்கள் கிரிவலம்


ADDED : மார் 04, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் அருகே தேவன் குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை 8:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மாலை சந்திர கிரகணம் என்பதால் காலையிலேயே கிரிவலம் நடந்தது. இதற்காக பேரையூர், டி.கல்லுப்பட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us