தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழாய் சேதம்: குடிநீர் வீண்

 குழாய் சேதம்: குடிநீர் வீண்

 குழாய் சேதம்: குடிநீர் வீண்


ADDED : மார் 16, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 3 பேரூராட்சி, 72 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிய பைப் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

பேரையூர்-உசிலம்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து நான்கு நாட்களாக குடிநீர் ரோட்டில் ஓடுகிறது. இவற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us