நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் பம்ப் ஆப்பரேட்டர் நாராயணன் 43. இங்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் 1200 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர்.
சில நாட்களாக குடிநீர் குழாய்களில் பித்தளைக் குழாய்கள் திருடு போயின. கணக்கெடுத்த போது மொத்தம் 480க்கும் மேற்பட்ட இணைப்புகளில் திருடு போனது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

