ADDED : ஜன 04, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அம்மன் நகரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகராட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார்.கமிஷனர் கிருஷ்ணவேணி, பொறியாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
கடம்பம், நாவல், இலுப்பை உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டனர்.
