தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மரக்கன்று நடுதல்

மரக்கன்று நடுதல்

மரக்கன்று நடுதல்


UPDATED : அக் 26, 2026 06:11 PM

ADDED : அக் 26, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:11 PM ADDED : அக் 26, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:

வரிச்சியூர், துவராங்குளத்தில் மதுரை ஆலவாய் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தலைவர் விஜய் தலைமை வகித்தார். செயலாளர் ஜனார்த்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவிசுந்தரம் வரவேற்றார். வனத்துறை அலுவலர் வீராச்சாமி, ஒருங்கிணைப்பாளர்கள் சையது ஜாபர், பொறியாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் ஜெயந்தி, சுந்தர்ராஜன், அய்யாக்கனி உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டனர். கணேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us