தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பனை விதை நடவு

பனை விதை நடவு

பனை விதை நடவு


ADDED : பிப் 27, 2024 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : பழையசுக்காம்பட்டியில் நேரு யுவகேந்திரா மற்றும் வின் ஸ்டார் இளைஞர் நற்பனி மன்றம் இணைந்து பசுமை நிகழ்வு என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று பழைய சுக்காம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 100 பனைவிதைகளை நடவு செய்தனர். அடுத்த கட்டமாக ஆயிரம் விதைப் பந்துகளையும், 400 பனைவிதைகளையும் நட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந் நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் அசோக்குமார், கல்லாணை, செல்வம், டாக்டர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பனைவிதை மற்றும் மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து நிர்வாகிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us