ADDED : பிப் 10, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப் புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், தொழிலாளர் நல ஆய்வாளர் இளங்கோவன் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
