ADDED : மார் 12, 2024 06:33 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது.
தாசில்தார் மனேஷ்குமார், துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் துறை ஊழியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
