/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 2 தேர்வு 570 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தேர்வு 570 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 20, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கணிதம் 128, விலங்கியல் 74, வணிகவியல் 305, வேளாண் அறிவியல் 40, ஜவுளி, ஆடை வடிவமைப்பு 12, நர்சிங் 10 உட்பட 570 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
நோடல் அதிகாரி நாகராஜ முருகன், சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் தேர்வு மையங்களை அதிகாரிகள் குழுவினர் கண்காணித்தனர்.

