தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போக்சோ வழக்கு தண்டனை

 போக்சோ வழக்கு தண்டனை

 போக்சோ வழக்கு தண்டனை


ADDED : மார் 25, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மகாலிங்கம்,62. கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிபதி முத்துக்குமாரவேல் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மகாலிங்கத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us