தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போக்சோ வழக்கு தண்டனை

போக்சோ வழக்கு தண்டனை

போக்சோ வழக்கு தண்டனை


UPDATED : செப் 22, 2026 06:38 PM

ADDED : செப் 22, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 06:38 PM ADDED : செப் 22, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:ஒரு சிறுமியின் தாய் இறந்தார்.

தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். சிறுமியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த மருதுலிங்கம் 28, திருமணம் செய்தார். கர்ப்பமுற்ற சிறுமிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி ஜெயகுமாரி ஜெமி ரத்னா பிறப்பித்த உத்தரவு: மருதுலிங்கம் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.7000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us