தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீசார் சோதனை

போலீசார் சோதனை

போலீசார் சோதனை


ADDED : மார் 23, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை விளாங்குடியில் நேற்றுமுன்தினம் டூவீலரில் வந்த இருவர் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றனர்.

இரவில் கே.கே.நகர் பகுதி தனியார் மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டது. அடுத்தடுத்து வழிப்பறி, திருட்டு நடந்ததால் நேற்று மாலை 56 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us