தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு

போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு

போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு


ADDED : அக் 28, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகர் போலீசாருக்கு 'அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தங்களது ஊதிய உயர்வு,

ஊதிய முரண்பாடு, வீட்டு வாடகை படி உள்ளிட்ட குறைகள் இருப்பின் வாட்ஸ் ஆப் எண்ணில் 94981 81313 புகார் செய்யலாம். அடுத்த 5 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்ய உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us