தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்... கொத்தனார் பலி

 போலீஸ் செய்திகள்... கொத்தனார் பலி

 போலீஸ் செய்திகள்... கொத்தனார் பலி


ADDED : ஏப் 17, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி : வேலாயுதம்பட்டி பன்னீர்செல்வம் 43, கொத்தனார். ஏப். 14 இரவில் தனது வீட்டின் மாடிக்கு சென்றவர் தவறி கீழே விழுந்ததில் இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ. பால்ராஜ் விசாரிக்கிறார்.

--

* அடிதடி தகராறு 13 பேரிடம் விசாரணை மேலுார்: பதினெட்டாங்குடி மந்தைச்சாமி 36, ராணுவ வீரர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய தம்பி முத்துக்குமாருக்கு, கோட்டநத்தாம்பட்டி தனலட்சுமியுடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததால், இரு குடும்பத்தினரிடையே முன் விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை இரு குடும்பத்தினரும் கம்பு, கடப்பாரையால் தாக்கிக் கொண்டதில் ராணுவ வீரர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் எஸ்.ஐ., தினேஷ் 13 பேரிடம் விசாரணை நடத்தினார்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us