நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
மதுரை சோழவந்தான் பேட்டை பகுதியில் ரயில்வே கேட் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மண்டை உடைந்த நிலையில் தண்டாவளத்தில் நடுவே பலியாகி கிடந்தார். அன்று இரவு 9:30 மணிக்கு, மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியதால் அவர் உயிரிழந்திருக்கலாம். லோகோ பைலட் சிவசக்தி புகாரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, எஸ்.ஐ., சையது குலாம் தஸ்தாகிர் விசாரிக்கின்றனர்.