sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 24, 2025 02:32 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது மதுரை: நாராயணபுரம் வல்லரசு 26. வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ் 20. கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

அணுகுண்டு பட்டாசு ரீல்ஸ்: இருவர் கைது மதுரை: தீபாவளியன்று ஆரப்பாளையம் பகுதியில் அணுகுண்டு பட்டாசுகளை மாலையாக அணிந்து அதில் பெட்ரோலை ஊற்றி எரித்து வெடிக்க வைத்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட மதுரை செல்லுார் லோகேஷ் சந்துரு 27, அரசரடி முத்துமணி 26, உட்பட மூவர் மீது செல்லுார் போலீசார் வழக்குப்பதிவு -செய்து இருவரை கைது செய்தனர். கண்மாயில் குளித்தவர் பலி கொட்டாம்பட்டி: அம்பலகாரன்பட்டி வெள்ளையப்பன் 28. நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள கொல்லங்குளம் கண்மாயில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us