ADDED : பிப் 25, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் வெள்ளரிப்பட்டி டோல்கேட் பகுதியில் ரோந்து சென்றனர்.
கஞ்சா விற்ற தெற்கு தெரு உதய குமார் 21, இளஞ்சிப்பட்டி விக்ரம் 21, புது தாமரைப்பட்டி சரவணனை 21, கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

