நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் பகுதிகளில் எஸ்.பி. அரவிந்த் உத்தரவுபடி சமயநல்லுார் டி.எஸ்.பி ஆனந்தராஜ் வழிகாட்டுதல் படி, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் வாகன சோதனை, ரவுடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சோழவந்தான், பேட்டை, கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், ரிஷபம், நகரி, திருவேடகம், தச்சம்பத்து பகுதிகளில் சோதனை நடந்தது.